க்ரைம் & காமெடி ட்ரீட்.. அந்தகன் ஸ்பெஷல்!! 4 days to go

க்ரிஷ் கதாபாத்திரத்தில் மிரட்டப்போகும் அந்தகன் திரைப்படம் நடிகர் ப்ரஷாந்த்க்கு திருப்புமுனையாக அமைய போவதில் சந்தேகமில்லை. சிறந்த கதை மற்றும் நடிப்பிற்கு ஏகப்பட்ட விருதுகளை வாங்கி குவித்த பாலிவுட் திரைப்படம் அந்தாதூன். அந்த திரைப்படத்தின் ரீமேக் தான் பிரஷாந்த் அவர்கள் காமெடியில் கலக்கப்போகும் அந்தகன் திரைப்படம். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை காமெடி, திரில்லர், திருப்பங்கள், மற்றும் கடைசி வரை யூகிக்க முடியாத காமெடி கிரைம் காட்சிகள் என சுதந்திர தின ஸ்பெஷல் ஆக திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் தற்போது முன்னதாகவே திரைக்கு வர இருக்கிறது.

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

நட்சத்திர ஜோடியான பிரஷாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரகனி, ஊர்வசி ஆகியோர் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் ஆகஸ்ட் 9 ல் ரிலீஸ் ஆகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

chennai express news Previous post Vijay Deverakonda, VD12 to Release on 28th March 2025
chennai express news Next post Hey Seaman stop it..! Vijayalakshmi Obsession!!
Close
%d bloggers like this: