Hey Seaman stop it..! Vijayalakshmi Obsession!!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை நடிகை விஜயலட்சுமி கெட்ட வார்த்தைகளால் வசவு பாடி விமர்சனம் செய்து வெளியிட்டுள்ள வீடியோ நாம் தமிழர் கட்சியினரிடம் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. வீடியோவில்

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

நா*** எதுக்கு திரும்ப மேடையில் உட்கார்ந்து என்னை பார்த்து தப்பு தப்பா என்னையும் திமுக வையும் இணைத்து பேசிட்டு இருக்குற?
கலைஞர் மற்றும் திமுகவை பேசுவதை தவிர வேறு அரசியல் தெரியாதா?

செ*பு பிஞ்சிடும் சீமான்.. என்னை பத்தி திமுக பத்தி தப்பா பேசி எல்லாம் நீ அரசியல் பண்ணா 2026ல் பிச்சை தான் எடுப்ப நா..
என்னோட அக்கா பக்கவாதம் வந்து படுத்து இருக்கா, அதனால நான் வந்து உன்னை பொறுமையா விட்டுட்டு இருக்கேன்.. எங்க பாவத்தை எல்லாம் கட்டிக்காத சீமான்..
46 வயசு வரைக்கும் நீ பிச்சை தான் எடுத்துட்டு இருந்த, கல்யாணம் ஆகாம! நான் அதான் வந்து உனக்கு ஒரு வாழ்க்கை கொடுத்தேன். 2 வருஷம் உன்கூட வாழ்ந்திருக்கேன்.. யாராலயும் அடக்க முடியாதுன்னு நெனச்சுக்கிட்டு இருக்காத.. காலம் உன்னை அடக்கும்!! பிச்சையிலும் பிச்சை பரமபிச்சை எடுக்க போற.. என்னோட வயித்தெரிச்சலை கட்டினா நல்லாவே இருக்கமாட்ட சீமான் நிறுத்திக்க..

என்று மிகவும் ஆவேசமாக பேசியுள்ளார் விஜயலட்சுமி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

chennai express news Previous post க்ரைம் & காமெடி ட்ரீட்.. அந்தகன் ஸ்பெஷல்!! 4 days to go
Next post பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியீடு
Close
%d bloggers like this: