க்ரைம் & காமெடி ட்ரீட்.. அந்தகன் ஸ்பெஷல்!! 4 days to go

க்ரிஷ் கதாபாத்திரத்தில் மிரட்டப்போகும் அந்தகன் திரைப்படம் நடிகர் ப்ரஷாந்த்க்கு திருப்புமுனையாக அமைய போவதில் சந்தேகமில்லை. சிறந்த கதை மற்றும் நடிப்பிற்கு ஏகப்பட்ட விருதுகளை வாங்கி குவித்த பாலிவுட் திரைப்படம் அந்தாதூன். அந்த திரைப்படத்தின் ரீமேக்...

Close