800 படத்தின் விமர்சனம்!

800 பட கதை சுருக்கம்: தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு சிலர் தோட்ட வேலைக்காக செல்ல அப்படி சென்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் முத்தையா முரளிதரன் என காட்டுகின்றனர். இலங்கையில் நடந்த பிரச்சனைகள் 6 வயதில் கிரிக்கெட் பந்தை கையில் எடுத்து போட ஆரம்பித்த முத்தையா முரளிதரன் வாழ்க்கையில் என்ன என்ன பிரச்சனைகளை எழுப்பியது. அதில், இருந்து போராடி எப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையாளராக மாறினார் என்கிற கதை தான் 800 பட கதை.

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

பார்க்கலாமா? வேண்டாமா?: நீங்கள் கிரிக்கெட் ரசிகராகவோ முத்தையா முரளிதரன் ரசிகராகவோ இருந்தால் தாராளமாக இந்த படத்தை ஒருமுறை தியேட்டரில் பார்க்கலாம். அனைவரும் கண்டு ரசிக்கும் படி என்றால் அந்த அளவுக்கு படத்தில் கன்டென்ட் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் முதலில் நடிகர் விஜய்சேதுபதி முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த நிலையில், தமிழ் திரையுலகில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அந்த படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகினார்.

இந்நிலையில், ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் ஹீரோவின் அண்ணனாக நடித்த மதுர் மிட்டல் முத்தையா முரளிதரனாக நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post சித்தா’ படத்தின் சக்சஸ் மீட்!
Next post Tamil Nadu Tenpin Bowling Association (TNTBA) an association for the sport of tenpin bowling in Tamil Nadu
Close
%d bloggers like this: