சிங்காரம் படத்தின் விமர்சனம்
நகைச்சுவை நடிகராக ரசிகர்களைக் கவர்ந்த யோகிபாபு, இந்த முறை வித்தியாசமான கதைக்களத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘சிங்காரம்’. இயக்குநர் கே.வி. கதிர்வேலு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் யோகிபாபு, எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, மனோபாலா,...
