
இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் புதிதாக படம் எடுக்கும் போது பழைய திரைப்பட பெயரை பயன்படுத்துவதற்கு காரணம் அது ஒரு நல்ல வசூல் வேட்டை நடத்திய படமாக இருக்கும். அந்த வரிசையில் அந்த நாள் என்ற திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இதில் ஆர்யன் ஷாம், ஆத்யா பிரசாத், லிமா, கிஷோர் ராஜ்குமார், இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்து விவே கதிரேசன் இயக்கிய திகில் படமாகும்.
திகில் மற்றும் சஸ்பென்ஸைக் கலந்து, எதிர்பாராத திருப்பங்களால் ஒரு பிடிமான கதையாக வந்துள்ள அந்த நாள் திரைப்படம் ஆர்யனின் தனித்துவமான அறிமுகத்துடன், அந்த நாள் (2024) தமிழ் சினிமாவின் திகில்-த்ரில்லர் படத் தொகுப்பில் ஒரு சிலிர்ப்பூட்டும் கூடுதலாகும், இது ஆர்யன் ஷியாமைப் பார்க்க ஒரு நம்பிக்கைக்குரிய திறமையாளராக உறுதியாக நிலைநிறுத்துகிறது.
திரைப்பட இயக்குனரான கதையின் நாயகன் தன் கதை தொடர்பான விவாதத்திற்க்காக பண்ணைவீட்டில் தங்கும் போது விபரீத திகில் விளையாட்டில் சிக்கி அனைவரும் மீண்டார்களா என்பதை நொடிக்கு நொடி திரில்லிங் காக சொல்லியிருக்கிறார் இயக்குனர் விவே கதிரேசன்.
Star cast – Aryan Shyam, Aadhya Prasad, Lima s Babu, Rajkumar, Kishore Rajkumar, Imman
Annachi.
Banner : Green Magic Entertainment
Executive Producer : R.Srikanth
Story and Screenplay: Aryan Shyam, Vivy Kathiresan
Direction – Vivy Kathiresan Music – N.S.Robert Sargunam
Dop – Satish Kathirvel
Editor – JF Castro
DI – Gemini FX
Pro – Peru Thulasi Palnivel
Chief Production Controller : B. Jai Ganesh
Creative producer- HariPrasad RajaGopal
Produced: R. Raghunandan Green Magic Entertainment
Marketing and Promotions- Spotlight
