தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் S.கார்த்தி,மற்றும் பூச்சிS.முருகன் செய்த உடனடி உதவி

தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் S.கார்த்தி,
மற்றும் துணைத் தலைவர் பூச்சிS.முருகன் செய்த உடனடி உதவி

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

தென்னிந்திய நடிகர் சங்கம் உறுப்பினர்கள் வெங்கல் ராவ் அவர்கள் (M.No.8402) & சம்பத். R. என்கிற ராஜாஜி ராஜன் அவர்கள் (M.No.6994) ஆகிய இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,

தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் S.கார்த்தி அவர்களும்,
துணைத் தலைவர் பூச்சி S.முருகன் அவர்களும்*, *உடனடியாக நேரில் சென்று, சங்கம் சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு நிதியுதவி* வழங்கியதுடன்,

சிறந்த சிகிச்சை கிடைக்கவும் ஏற்பாடு செய்தமைக்கு, உறுப்பினர்கள் சார்பாக
S.கார்த்தி அவர்களுக்கும் மற்றும் பூச்சி S.முருகன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post இந்திய இசைப்பயணத்தை அறிவித்தார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ; ரசிகர்கள் உற்சாகம்
Next post சென்னைஸ் அமிர்தா குழுமம் நிறுவனம் தனது 8வது பட்டமளிப்பு விழாவைக் கொண்டாடியது
Close
%d bloggers like this: