
மக்களவை தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைந்த நிலையில் விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நடிகை ராதிகா சரத்குமாரை ஆதரித்து அவரது கணவர் சரத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சுகாதார கேடு நிறைய இருப்பதாகவும் 70 ஆண்டுகளாக மக்களை திராவிட கட்சிகள் எல்லாம் ஏமாற்றி இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். திரு சரத்குமார் அவர்கள் 1994ஆம் ஆண்டில் இருந்தே அரசியலில் பணியாற்றி வருவது மக்கள் அனைவரும் அறிந்ததே எனினும் 30 வருடமாக திராவிட காட்சிகள் ஏமாற்றுகிறது என்று தெரிந்தே தானே அந்த கட்சிகளுக்கு வாக்கு சேகரித்தார் என்று கிசுகிசுக்கப்படுகிறார்.