70 வருடம் மக்களை ஏமாத்திட்டாங்களே! 30 வருடம் அரசியலில் இருக்கும் சரத்குமார் வேதனை!?
மக்களவை தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைந்த நிலையில் விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நடிகை ராதிகா சரத்குமாரை ஆதரித்து அவரது கணவர் சரத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சுகாதார கேடு நிறைய...