நானும் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகும் 36 வது படம் “ ரெய்டு

உறவுகளுக்கு வணக்கம் 🙏நானும் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகும் 36 வது படம் “ ரெய்டு “ . அறிமுக இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் குட்டிப் புலி, கொம்பன் இயக்குனர் முத்தையா அண்ணன் வசனத்தில் அய்யப்பன் தயாரிப்பில், விக்ரம் பிரபு கதாநாயகனாக, ஸ்ரீதிவ்யா, அனந்திகா , அட்டு ரிஷி , டேனி, மற்றும் பல கலைஞர்களின் கடுமையான உழைப்பில்” ரெய்டு ” இன்று

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

வெளியாகுகிறது. உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் ரொம்ப சந்தோசம். இந்த படம் ஒரு அதிரடி Action commercial படம்.. இளைஞர்களுக்கு ரொம்ப பிடிக்கும் , எல்லா தரப்பு மக்களுக்கும் பிடிக்கும்.உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏😍- மு . சௌந்தரராஜா#SoundaraRaja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ரியோ ராஜின் ‘ஜோ’ படத்தில் ‘சில்லா சில்லா’ இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தோன்றியுள்ளது படத்திற்கு கோல்டன் டச்
Next post Film Producer Rajsekar Pandian elected Honorary Secretary of Chennai Rifle Club for 2023-26
Close
%d bloggers like this: