சிறப்பு பற்றி பல பேர் பல விஷயங்கள் உங்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவர் வந்து இந்த திரை துறையில் ஏற்கனவே தம்ழ் பிரசன்னா அவர்கள் வந்து அவருடைய வசனங்களை பற்றி எல்லாம் சொன்னார் அவர் எந்த அளவிற்கு இந்த வசனங்களை வசனங்களின் மூலம் இந்த சமூக நீதியை மக்களுக்கு எடுத்துச் சென்று அவர்களுக்கு நம்முடைய உரிமைகளைப் பற்றி எடுத்துச் சொல்லி பேசியது இந்த பராசக்தி படமாகட்டும் நானும் ஒரு படத்தை எடுத்தேன் அதாவது காவலுக்கு கெட்டிக்காரன் எடுக்கல எங்க வீட்ல எங்க அப்பா எடுத்தாரு அதற்கும் வசனம் எழுதியது நமது கலைஞர் அவர்கள் தான் அந்த படத்தில் நடிகர் திலகத்தின் மகன் பிரபு அவர்களும் நிரோஷா அவர்களும் நடித்திருந்தார்கள் அதுல வந்து ஜமீன்தார் ஆட்சியை அழைப்பினை உங்களுடைய ஆதிக்கம் இருந்த காலகட்டத்தில் அந்த ஜமீன்தார்களை எதிர்த்து நமது தமிழக மக்கள் எந்த அளவிற்கு ஒரு ஜமீன்தார நாள் அவதிப்பட்டார்கள் அப்படின்றதெல்லாம் எடுத்துக் கூறும் ஒரு திரைப்படம் அதுபோன்ற திரைப்படங்கள் பலவற்றை அந்த காலகட்டத்தில் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது வந்து பாத்தீங்கன்னா நமக்கு வந்து இன்னைக்கு இருக்கிற மாதிரி நல்ல விஷயங்கள் எல்லாம் ரேடியோ மட்டும் தான் அப்பொழுது இந்த திரைப்பட வசனங்களை ரேடியோவில் போட்டு அப்பதான் அதுதான் வந்து நமக்கு வந்து ஒரு என்டர்டெயின்மென்ட் அப்படிங்குற மாதிரி இருக்கும் ஆனால் அந்த காலகட்டத்தில் இந்த வசனங்களை ஒரு புத்தக வடிவமாக வைத்து அதை விற்று அதை வாங்கி நிறைய பேர் படித்து அந்த வசனங்களை எல்லாம் மனப்பாடம் செய்து அதை ஒப்பித்துக் கொண்டிருப்பார்கள் திரைத்துறையில் பாத்தீங்கன்னா ஒரு நடிகர்கள் வந்து முதன் முதலில் ஒரு நடிப்புத் துறைக்கு வருகிறார் என்றால் அவர்கள் வந்து அந்த ப்ரொடியூசர் டைரக்டர் அவங்க எல்லாம் அவங்கள வந்து ஏதாவது பேச சொல்றாங்க அப்படின்னா இந்த பராசக்தி டயலாக் இதெல்லாம் பேச சொல்லி இது அவர்களை தேர்வு செய்வார்கள் அதைப்போன்று ஒரு வசன கர்த்தாவாக ஒரு அருமையான ஒரு அரசியல்வாதியாக ஒரு நிர்வாகியாக இப்படி பல பன்முகத்தன்மை கொண்ட நமது கலைஞர் அவர்கள் அன்னைக்கு வந்து சினிமா டிக்கெட் அப்டின்றதே வந்து அந்த காலத்து கட்டத்தில் நமது பேரறிஞர் அண்ணா அவர்களும் நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும் இரண்டு பேருமே படங்களுக்கு வசனங்களில் எழுதுவார்கள் இரண்டு பேரும் வசனங்களையும் அந்த மாதிரி ஒரு புத்தகமாக இருக்கும் பொழுது அதை படித்து அதை மனப்பாடம் செய்து கொண்டிருக்கும் அந்த காலகட்டத்தில் அந்த புத்தகங்கள் வாங்குவதற்கு 50 பைசா ஒரு ரூபாய் அப்பெல்லாம் டிக்கெட்டே வந்து அவ்வளவு தான் இருக்கும் ஆனா அந்த புத்தகத்தை வாங்குவதற்கு அந்த அளவிற்கு செலவு செய்து மக்கள் வாங்கி அதை விரும்பி படித்து தமிழை வளர்த்துக் கொண்டார்கள் என்றால் அது மிகையாகாது இன்று அதே போல வந்து அவர் வழியில் எப்படிப்பட்ட நமது முன்னோர்கள் நமது பெரியார் அவர்களும் அண்ணா அவர்களும் முத்தமிழர் கலைஞர் அவர்களும் நம்மை வழி நடத்தி சென்று சென்றார்களோ அதே வழியில் இன்று நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கிறார் அதற்குப் பிறகு அந்த வழியில் தொடர்ந்து நடைபெற்ற மேற்கொள்வதற்காக இன்று நமது இளைஞரணி செயலாளர்கள் எல்லாருமே சொன்னாங்க அடுத்த வரவிருக்கும் தேர்தல் மிக முக்கியமானது இதை வந்து நமது நாற்பதையும் நாம் வெற்றி பெற வேண்டும் என்பது அது எதற்காக இந்த முக்கியத்துவம் அப்படின்னு பார்த்தீங்கன்னா பொதுவாக வந்து ஒரு ஒன்றிய அரசாங்கம் என்று இருந்தால் அது மாநில அரசாங்கத்தில் என்ன திட்டங்கள் தேவையோ அதை செய்வது அப்படிங்கறத தான் வந்து ஒரு ஒன்றிய அரசாங்கத்தின் பணி ஆனால் இன்று நாம் வந்து நம்ப மருத்துவர்கள் நம்ப மாணவர்கள் சிறப்பாக முன்னேற வேண்டும் அப்படின்னு சொல்லி பல மருத்துவக் கல்லூரிகளை கட்டிக்கொண்டு ஒன்றிய அரசாங்கத்தில் வந்து இது மாதிரி தென்மாநிலங்களில் வந்து தொடர்ந்து மெடிக்கல் காலேஜ் கட்டிட்டு இருக்காங்க அங்க நிறைய பேரு டாக்டரா படிச்சிட்டு இருக்காங்க இதை எப்படி தடுத்து நிறுத்தலாம் அப்படின்னு ஒரு எண்ணத்தில் தான் இப்பொழுது ரீசெண்டா வந்து ஒரு சட்டத்தை கொண்டு வந்திருக்காங்க 10 லட்சம் மக்கள் தொகை இருக்குமானால் அங்கு ஒரு மருத்துவ கல்லூரி தான் இருக்க வேண்டும் அப்படின்னு சொல்லி அப்படின்னு பார்த்தா நமக்கு தமிழ்நாட்டில் ஏற்கனவே நமக்கு வந்து இருக்கிற மருத்துவ கல்லூரிகள் அதைவிட அதிகமாகவே இருக்கு இப்ப இதுக்கு மேல தமிழ்நாட்டில் வந்து நீங்க ஒரு மருத்துவ கல்லூரி ஆரம்பிக்க வேண்டும் என்றால் ஒன்றிய அரசாங்கம் அதற்கு அனுமதி அளிக்காது என்ற விதத்தில் தான் இன்று சட்டங்களை இயற்றிக் கொண்டிருக்கிறார்கள் இந்த மாதிரியான ஒரு பிற்போக்கான ஒரு அரசாங்கம் தொடர்ந்து இப்பொழுது நீங்கள் கிரிக்கெட் மேட்ச்ல கூட பாத்தீங்கன்னா ஒரு அதாவது பாகிஸ்தான் வீரர் அப்படின்னா அவர் வந்து எதுவும் எதிரி போல அவரை வந்து ஜெய்ஸ்ரீராம் அப்படின்னு ஒரு வார்த்தையை வைத்து மிரட்டி அவரை ஒரு அச்சு வைக்கும் அளவிற்கு அவர்கள் அந்த பாவனைகள் அப்படின்றதெல்லாம் பார்க்கும்போது உண்மையிலேயே நமக்கு வந்து உலகத்தில் இந்தியாவின் தரம் தொடர்ந்து குறைந்து வந்து கொண்டிருக்கிறது என்ற ஒரு அச்சத்தை தான் ஏற்படுகிறது இது போன்ற ஒரு சனாதனம் இது போன்ற ஒரு பாசிச ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும் அதேபோல வடமாநிலங்கள் வெற்றியை பெற வேண்டும் அதற்கு நான் செய்ய வேண்டியது நமது தலைவர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தற்கு அனைவரும் உழைப்போம் வெற்றிக்காக பாடுபடுவோம் நன்றி வணக்கம்
https://youtu.be/HyVRSYfkUGo தமிழ்நாடு சைக்ளிங் அசோசியேசன் மற்றும்இந்திய உணவுக் கழகம் (தென் மண்டலம்) ஆகியவை ஆரோக்கியம், உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வை ஊக்குவிக்கும் ஒரு தனித்துவமான முயற்சியாக சைக்கிளிங்...
ஹே……………….வரமே.. வரமே.. வா வா நிஜமே…கொடியே.. கொடியே.. காக்கும் கொடியே…தலைவா.. தலைவா.. காவல் தர வா… வெற்றிக் கழக கொடியேறுதுநம்ம சனத்தின் விதி மாறுதுவெற்றிக் கழக கொடியேறுதுமக்கள்...