திண்டுக்கல் கவுன்சிலர் தவெகவில் இணைந்தார்..!
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திண்டுக்கல் மாநகரில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திரு. கே.கே.ஆர். வெங்கடேஷ், B.A., LL.B. (Hons.). அரசியல் ஆர்வம், சமூக அக்கறை மற்றும் இளைஞர்களை ஒருங்கிணைக்கும் திறன் ஆகியவற்றின்...
