தமிழ்நாடு சைக்ளிங் அசோசியேசன் மற்றும்
இந்திய உணவுக் கழகம் (தென் மண்டலம்) ஆகியவை ஆரோக்கியம், உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வை ஊக்குவிக்கும் ஒரு தனித்துவமான முயற்சியாக சைக்கிளிங் நிகழ்வான “ரெடி-டூ-ராலி – யை இன்று காலை 6மணியளவில் சென்னை சேத்துபட்டில் தொடங்கி நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியை சிறப்பு
விருந்தினர்களாக
திரு. சி. ஆர்தூர், IAS, இணை மேம்பாட்டு ஆணையர், MEPZ
திருமதி. ஜெசிந்தா லாசரஸ், IAS, ED(S), FCI
திருமதி. ஷைனி வில்சன், பத்மஸ்ரீ விருது பெற்றவர், GM(G), FCI
திரு. தேவராஜ், (உலக குத்துச்சண்டை சாம்பியன், தெற்கு ரயில்வே)
திரு. முகமது ரியாஸ், (ஒலிம்பிக் ஹாக்கி வீரர்,
ஏர் இந்தியா )
திரு. வில்சன் செரியன், (அர்ஜுனா விருது பெற்றவர், சர்வதேச நீச்சல் வீரர்) ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.