இறப்பை முன்பே கணித்த பங்காரு அடிகளார்!!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு அருகே தனக்கென ஒரு சமாதியை கட்டி வைத்துள்ளார் பங்காரு அடிகளார்.

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

இந்த நிலையில் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவருடைய உயிர் பிரிந்தது. இதை அறிந்த ஏராளமான செவ்வாடை பக்தர்கள் வந்துள்ளனர். பெண்கள், ஆண்கள் என கண்கலங்கி வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே கோயிலுக்கு அருகே தனக்கென சமாதியை கட்டினார் பங்காரு அடிகளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post பங்காரு அடிகளார் காலமானார்
Next post இசையமைப்பாளர் தேவா இரங்கல்
Close
%d bloggers like this: