
திண்டிவனம் செல்லும் வழியில் அமைந்துள்ளது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில். இந்த கோவிலை கட்டியவரும், ஆதிபராசக்தி கோவிலின் தலைமை ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்தவர் பங்காரு அடிகளார்.. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் ஏகப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியவர். பங்காரு அடிகளார் காலமானார்
