தமிழ், தெலுங்கில் கலக்கும் மாடல் அனுக்ரீத்தி வாஸ்!

தமிழ், தெலுங்கில் கலக்கும் மாடல் அனுக்ரீத்தி வாஸ்!மாடலும் அழகியுமான அனுக்ரீத்தி வாஸ் தமிழில் விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தற்போது தெலுங்கில் தனது முதல் படத்திலேயே ரவி தேஜாவுடன் டைகர் நாகேஸ்வர ராவ் படத்தில் நடித்துள்ளார். இவரது கதாபாத்திரம் தொடர்பான புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. குறுகிய காலத்திலேயே தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இவரது நடிப்பில் இன்னும் சில முக்கிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post எழுத்தாளர் பொன்னிலன் மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி உள்ளிட்டோருக்கு “படைப்பு சங்கமம் 2023” விருது*
Next post அமேசான் ப்ரைமில் இந்திய டாப்டென்னில் இடம்பிடித்த ஹர்காரா திரைப்படம் !
Close
%d bloggers like this: