அடியே விமர்சனம்!

ஜிவி பிரகாஷ் கௌரி ஜி கிஷான், வெங்கட் பிரபு, ஆர் ஜே விஜய் மதுமுகேஷ், ஸ்வேதா வேணுகோபால் ஆகியோர் நடித்த அடியே படத்தின் தற்போது காணலாம்.

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

கதை சுருக்கம்:

ஜிவி பிரகாஷ் நடித்திருக்கும் அடியே விமர்சனத்தை தற்போது காணலாம். நம் வாழும் இந்த வாழ்க்கைக்கு மாற்றாக அல்லது இணையாக இன்னொரு வாழ்க்கை அமைந்தால் எப்படி இருக்கும் என்பதை படத்தில் மைய கருத்தாக கொண்டுள்ளது, படத்தின் முதல் பகுதி ஜி. பிரகாஷுக்கு ஒரு டிவைஸ் கிடைக்கின்றது, அது ஒரு Time Traval என்ற விஷயத்தை அவர் தெரிந்து கொள்கிறார். அதன் பிறகு அவர் தன் முன்னாள் காதலித்த பெண்ணை எப்படி எல்லாம் அவர் ஒன்று சேருகிறார் என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் ஸ்கிரீன் ப்ளே மற்றும் மியூசிக் அருமையாக அமைந்துள்ளது GV. பிரகாஷின் நடிப்பு எந்த விதத்திலும் குறைவில்லை மேலும் மற்ற நடிகர்களின் நடிப்பு அருமையாக இருந்தது படத்தின் டைம் டிராவல் என்ற ஒரு விஷயத்தை மக்களுக்கு முழுமையாக சொல்லவில்லை என்பது தான் படத்தின் நெகட்டிவ்

Rating: 3 out of 5.

G V PRAKASH KUMAR AS JEEVA AND ARJUN PRABHAKARAN.
GOURI G KISHAN AS SENTHAAZHINI.
VENKAT PRABHU AS GOUTHAM MENON AND G K.
RJ VIJAY AS WASIM AND WAQAR.
MADUMKESH AS MICHAEL.
SWETHA VENUGOPAL AS SANDHYA.
CREW
DIRECTOR – VIGNESH KARTHICK.
WRITERS – VIGNESH KARTHICK, KISHORE SHANKAR.
DOP – GOKUL BENOY.
MUSIC – JUSTIN PRABHAKARAN.
EDITOR – U MUTHAYAN DFT.
BANNER – MAALI AND MANVI MOVIE MAKERS.
PRODUCED BY – PRABHA PREMKUMAR.
RELEASE – S PICTURES.
PRO – YUVRAAJ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post உதயநிதியை பாராட்டிய வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே. கணேஷ்!
Next post விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாதா, ருக்ஷார் தில்லானின் பிக் பட்ஜெட் சைக்காலஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் ‘ஸ்பார்க் எல்.ஐ.எஃப்.இ’
Close
%d bloggers like this: