லவ் ரிட்டர்ன்ஸ் Love Returns

லவ் ரிட்டர்ன்ஸ்: உங்கள் முன்னாள் காதலி, உங்கள் மனைவி ஒரே வீட்டில் உங்களுடன் தங்கினால் எப்படி இருக்கும்…சரிகமவின் யூடியூப் குறுந்தொடர்பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது. உங்கள் முன்னாள் காதலியும் உங்கள் மனைவியும் அலுவலக நண்பர்களாக இருந்தால்?

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

அந்த முன்னாள் காதலி உங்கள் வீட்டிற்கு வந்து தங்கினால் என்ன நடக்கும் என்ற கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் யூடியூப் குறுந்தொடர் தான் “லவ் ரிட்டர்ன்ஸ்”. கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த இந்த குறுந்தொடர் 12 எபிசோடுகளாக “சரிகம டைஸ் டிவி ஷோஸ் தமிழ் யூடியூப்” சேனலில் வரும் ஆகஸ்ட் 7 ம் முதல் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது.முன்னாள் காதலியாக பிரபல சின்னத்திரை தொடரான “கயல்” புகழ் நடிகை சைத்ரா ரெட்டியும், அன்பு மனைவியாக “கனா காணும் காலங்கள் 2” புகழ் பர்வீனும், இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் கணவனாக பிரபல “ஆஃபீஸ்” தொடரின் கதாநாயகன் குரு லஷ்மண் நடிக்கின்றனர். சரிகம நிறுவனம் சார்பாக பிரின்ஸ் இமானுவேல் தயாரிக்க கதை – சரிகம கதை இலாகா நிதி நிர்வாகம் – ராம்குமார்.M மார்க்கெட்டிங் – M .பிரேம் ஆனந்த் தயாரிப்பு ஒருங்கிணைப்பு – குமார்.c இயக்கம் – சதாசிவம் செந்தில்ராஜன் & அர்ஜுன் DV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவாவில் ஒன்று கூடிய சினிமா நட்சத்திரங்கள்.
Next post From content king to straight-up action legend! 🔥 Vetri’s glow-up is NEXT LEVEL.Peep the FIRST LOOK of #BlackGold ready to blow your mind. 💥
Close
%d bloggers like this: