
திரைவிமர்சனம் : லவ் மேரேஜ் !
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குநர் ஷண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் Love Marriage. கஜராஜ், அருள்தாஸ், ரமேஷ் திலக், சுஷ்மிதா பட் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். 33 வயதாகும் ஹீரோ விக்ரம் பிரபுவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊரில் பெண் பார்த்து நிச்சயம் செய்யப்படுகிறது.

கொரோனா தொற்று ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் பெண் வீட்டில் தங்கி விடும் சூழல் ஏற்படுகிறது. ஆனால் கதாநாயகி தன் காதலனுடன் வீட்டை விட்டு சென்று விடுவதால் திருமணம் நின்று போக, கதாநாயகன் விக்ரம் பிரபு அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழ, அதன்பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை. இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தன் இசையால் உயிர் கொடுக்கிறார். திருமணம் ஆகாமல் ஒரு ஆண் படும் வேதனை, இந்த சமூகத்தில் அவனுக்கு எற்படும் அவமானங்களை திரையில் காட்டிய விதம் அருமை. அதே போல் சாதியை காரணமாக வைத்து நடக்காமல் போகும் திருமணங்கள் குறித்து பேசியதற்கு பாராட்டுக்கள்.

CAST
VIKRAM PRABHU AS RAMACHANDRAN
SUSHMITHA BHAT AS AMBIKA
MEENAKSHI DINESH AS RADHA
SATHYARAJ AS MLA
RAMESH TILAK AS GURU
GAJARAJ AS RAM’S FATHER
ARULDOSS AS RAM’S UNCLE
CREW
DIRECTOR – SHANMUGA PRIYAN
CINEMATOGRAPHER – MADHAN CHRISTOPHER
EDITOR – BARATH VIKRAMAN
MUSIC – SEAN ROLDAN
LYRICIST- MOHAN RAJAN & SEAN ROLDAN
BANNER – ASSURE FILMS & RISE EAST
PRODUCED BY – DR. SWETHA SHRI & SREENIDHI SAGAR
PRO – YUVRAAJ
Directed by @Director_Priyan 🎬
A @RSeanRoldan musical 🎶
@iamVikramPrabhu, @sush_bhat94, @Meenakshidine0 ,@thilak_ramesh @barathvikraman
@madhandop, @Lyricist_Mohan,
@Rakarthik_dir,
@AssureFilms @riseeastcre,
@drswethashri, @Pentelasaga,r @SakthiFilmFctry,
@SonyMusicSouth, @proyuvraaj,
