மக்களின் கவனத்தை ஈர்த்த த்ரில்லர் திரைப்படம் லெவன் இந்த வாரம் உங்கள் Tentkotta-வில்!!!

மக்களின் கவனத்தை ஈர்த்த த்ரில்லர் திரைப்படம் லெவன் இந்த வாரம் உங்கள் Tentkotta-வில்!!!

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

நவீன் சந்திரா நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய ‘Eleven’ திரைப்படம், புலனாய்வு திரில்லர் திரைப்படம், ஜூன் 13 முதல் Tentkotta OTT இல் வெளியாக உள்ளது.

இயக்குனர் சுந்தர் சி -யின் உதவி இயக்குனர் லோக்கேஷ் அஜ்ல்ஸ் இயக்கத்தில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரித்த, Leven திரைப்படம் மே 16 அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ரியா ஹரி, ஷஷாங்க், அபிராமி, திலீபன் மற்றும் ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.

சென்னையில் ஒரு மர்மமான நபரால் பலர் ஒரே மாதிரியாக எரித்துக் கொல்லப்படுகின்றனர். அதை விசாரிக்கும் விசாரணை அதிகாரியும் (ஷஷாங்) விபத்தில் சிக்கிக் கொள்ள, அந்தப் பொறுப்பு உதவி ஆணையர் அரவிந்தனுக்கு (நவீன் சந்திரா) வருகிறது. அந்தத் தொடர் கொலைகாரனின் நோக்கம் என்ன, அவனை அரவிந்தன் எப்படி நெருங்குகிறார் என்பதே `லெவன்’ படத்தின் கதை!

படம் ஆரம்பித்து சிறிதுநேரம் நேரம் கடந்து
பிடிப்பான கதைக்களம் மற்றும் கணிக்க முடியாத திருப்பங்களுடன் பார்வையாளர்களை இறுதிவரை யூகிக்கவே வைக்கமுடியாத Climax காட்சி என பரபரப்புக்கு பஞ்சமிலாத திரைப்படம் Leven. பல விமர்சகர்களால் பாராட்டப்பட்ட Leven Tentkotta OTT அறிவிப்பு தேதி வெளிவந்ததிலிருந்து, Thriller ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பரந்த பார்வையாளர்களைச் சென்றடைந்து அதன் வெற்றியை டிஜிட்டல் ரசிகர்கள் மத்தியிலும் பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 13 முதல் Tentkotta இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும் Eleven இன் பரபரப்பான திரை அனுபவத்திற்கு தயாராகுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post Chennai Express Newspaper June 15 – June 21
Next post 250 பேருக்கு முன்னாடி Romence பண்றது பெரிய தண்டனை Madras Matnee Success Kalivenkat #maddrasmatnee
Close
%d bloggers like this: