
இலங்கை, கொழும்புவில் இம்மாதம் (May) 25 மற்றும் 26ம் தேதிகளில் நடைபெற்ற 10வது Annual Master Athletic Championship – SriLanka 2024 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விரர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்வெற்றி பெற்ற வீரர்கள் விவரம்M Shenbagamoothy 100mts – 2nd place200mts- 3rd placeMixed Relay – 1stSuresh Kasinathan 100- 3rd200- 3rdMixed Relay – 1stJesu Esther Rani 100- 3rd200- 3rdLong jump 3rd Mixed Relay 1stR Pramila 100- 2nd place Long jump – 2nd place Mixed Relay – 1st

