ஜவான் படத்திலிருந்து “ஹைய்யோடா” பாடல் நாளை வெளியீடு
ரொமான்ஸ் ஷாருக்கை மீண்டும் தரிசிக்கும் ஆர்வத்தில் உற்சாகமான ரசிகர்கள் ஜவான் படத்திலிருந்து “ஹைய்யோடா” பாடல் நாளை வெளியீடு “ஜவான்” படத்தின் தயாரிப்பாளர்கள், நாளை வெளியாகவுள்ள “ஹைய்யோடா” பாடலின் ஸ்னீக் பீக்கை வெளியிட்டு, ரசிகர்களின் உற்சாகத்தை...
