Raid Movie Review

ரெய்டு கதைக்கலம்:

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கும் ரெய்டு படத்தின் கதைகளத்தை தற்போது பார்க்கலாம் விக்ரம் பிரபு நேர்மையான ஒரு போலீஸ் அதிகாரியாக ஊரில் இருக்கும் ரவுடிகளை அடித்து தொம்சம் செய்து வருகிறார் அப்படி தாதாவாக இருக்கும் வேலு பிரபாகரனின் மற்றும் அவரிடம் பணியாற்றியிருக்கும் ரவுடியாக வேலை பார்த்திருக்கும் ரிஷி என்னும் சௌந்தரராஜன் விக்ரம் பிரபு இருவருக்கும் மோதல் உண்டாகிறது இதில் ரிஷியின் தம்பி டேனியல் விக்ரம் பிரபு அவமானப்படுத்தி என்கவுண்டர் செய்கிறார். இதனால் கோபமடையும் ரிஷி, விக்ரம் பிரபு அவரது காதலி ஸ்ரீதிவ்யாவை கொலை செய்து விடுகிறார். இதில் உயிர் தப்பிக்கும் விக்ரம் பிரபு தம் காதலியை கொன்ற ரவுடியை பழிவாங்குகிறாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விக்ரம் பிரபு மிகவும் சிறப்பான போலீஸ் அதிகாரியாக வலம் வருகிறார் ஸ்ரீதிவ்யாவுடன் காதல் காட்சிகள் ஆங்காங்கே கவர்ந்திருக்கிறார், நாயகியாக இருக்கும் ஸ்ரீதிவ்யாவுக்கு அதிக வேலை இல்லை விக்ரம் பிரபு காதல் பாடல் காட்சிகளும் மட்டுமே வந்து வந்து சென்றிருக்கின்றது,
வேலு பிரபாகரன் மற்றும் சௌந்தரராஜன் ஆகியோரை மிரட்டி இருக்கிறார், ரிஷி தம்பிக்காக பழிவாங்க துடிக்கும் காட்சிகளில் கவனிக்க வைத்திருக்கிறார், கிளைமாக்ஸ் சண்டையில் வால் சுற்றும் காட்சிகளில் கைத்தட்டல் வாங்கியிருக்கிறார் இவருக்கு துணையாக போட்டி போட்டு நடித்திருக்கிறார் சௌந்தர்ராஜான்.
இசை சாம் CS இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ஓரளவுக்கு தான் இருக்கின்றது பேக்ரவுண்ட் ஸ்கோரில் நன்றாக இருக்கின்றது ஒளிப்பதிவு கதிரவனின் ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது படத்தொகுப்பு மணிமாறன் நேர்த்தியாக பூர்த்தி செய்து இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post சஞ்சனா நடராஜன்
Next post ரஜினியை வச்சி இத்தனை வெற்றி படங்கள் எடுத்தேன் திமுக மேடையில் உணாச்சி போங்க பேசிய SP Muthraman Latest #spmuthuraman
Close
%d bloggers like this: