தாவுத் திரை விமர்சனம்

தாவுத் அனைவராலும் அறிந்திருக்கும் பெயராகவும், பெரிய டான் ஆகவும் அறிந்ததே, இந்த படத்தில் எப்படி இவரை பிரதிபலிக்கிறது என்பதை பார்ப்போம்

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

” தாவுத் ” TURM புரொடக்ஷன் ஹவுஸ் என்ற பட நிறுவனம் சார்பில் S. உமா மகேஸ்வரி தயாரித்துளார்.நடிகர், லிங்கா ( தம்பிதுரை), கதையின் நாயகனாக நடித்துள்ளார், ஆரம்பத்தில் கார் ஓட்டும் சராசரியான எளிமையான காருக்கு EMI கட்டமுடியாம பயந்த சுபமான இருக்கும் லிங்கா, சாரா காமெடியனாக கச்சிதமா இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டி படத்தில் காமெடிக்கு பஞ்சம் இல்லாம இருக்கிறது, ஆச்சர் ( டேனி) இந்த படத்தின் வில்லனா இல்லை காமெடியனா என்பது தெரியவில்லை

இவரை சுற்றி தான் கதை விறுவிறுப்பாக நகர்கிறது, தாவுத் மும்பையில் பெரிய டான் சென்னையில் நடந்த கலவரத்தில் பெரிய ரவுடிகளை எல்லா அவர் கொன்றதாகவும், கடத்தல் விஷயம்னா இவரை போல யாரும் இருக்க முடியாத அளவுக்கு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர், இதில் சாய் தீனா மூர்த்தியாகவும், அபிஷேக் விசாகவுமும் இருவரும் தாவுத் இன் கடத்தல் வேலைகளை செய்து வருகின்றனர், இவர்களை கொள்ள ஹீரோ எப்படி முயற்சி செய்கிறார் என்பது தான் படத்தில் கதையாகவும்,

தாவுத் எப்படி வந்தாரா! இல்லை இறந்தாரா என்பது படத்தில் மீதி கதையாகவும் உள்ளன

ராதாரவி ( போலீஸ் கமிஷ்னர் (ஜானி)அர்ஜெய் ( அரவிந்த்)அபிஷேக் ( விசாகம்).மற்றும் ஆனந்த் நாக், ஜெயகுமார், சேரன்ராஜ், சரவணன் சீலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.தொழில்நுட்ப கலைஞர்கள் :ஒளிப்பதிவு – சரத் வளையாபதி மற்றும் பிரேண்டன் சுஷாந்த். இசை – ராக்கேஷ் அம்பிகாபதி பாடல்கள் – அருண் பாரதி எடிட்டிங் – R. K. ஸ்ரீநாத் கலை – ஜெய் முருகன்நடனம் – ஸ்ரீக்ரிஷ் மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்தயாரிப்பு – TURM புரொடக்ஷன் ஹவுஸ் S. உமா மகேஸ்வரிகதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் பிரசாந்த் ராமன்.பாடல் : 1.என்னடா வாழ்க்கை ( எழுதியவர் அருண் பாரதி – பாடியவர் G.V. பிரகாஷ் குமார் )

Star Reting…

Rating: 3 out of 5.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post மகளிர் உலக கோப்பையின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் சென்னை வருகை தந்த, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்
Next post கோவையில் நகைக்கடை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்ற பிரபல நடிகை ஆண்ட்ரியா
Close
%d bloggers like this: