Madras City Properties பெருமையுடன் வழங்கும் Springfield Garden At Avadi Paruthipattu

ஆவடி பருத்திப்பட்டில் ஸ்பிரிங் ஃபீல்ட் வீட்டுமனைப்பிரிவுகள் விற்பனை தொடக்கவிழா.

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

ஆவடி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பருத்திப்பட்டில் ஸ்பிரிங் ஃபீல்டு என்ற பெயரில் புதிய வீட்டுமனை பிரிவு விற்பனை துவக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவில் மெட்ராஸ் ப்ராப்பர்ட்டீஸ் டாட் காம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயச்சந்திரன், நிறுவன மற்ற நிர்வாகிகளுக்கும், விற்பனை முகவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெயச்சந்திரன் தெரிவித்ததாவது:-
சென்னையில் ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி நிறுவனமான மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் டாட் காம் ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட
ஆயல்சேரியில் ரெயின்போ கார்டன் ரெசிடென்சியல் டஷன்ஷிப் , கண்ணம்பாளையம் வர்ஷாகார்டன் மற்றும் ஆர் .ஆர் .செந்தூர் பாரடைஸ் ஆகிய மனைப்பிரிவுகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீட்டுமனைகளை விற்பனை செய்து வருகிறது.
தற்போது ஆவடி பருத்திப்பட்டில் ஸ்பிரிங் ஃபீல்டு என்ற பெயரில் புதிய வீட்டு மனைப்பிரிவுகள் விற்பனையை தொடக்கியிருக்கிறோம்

பருத்திப்பட்டு ஸ்பிரிங் ஃபீல்ட் மனைப்பிரிவு ஆவடி ரயில் நிலையம் அருகில் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்
அமைந்துள்ளது . மேலும் ஆவடி பேருந்துநிலையம், சென்னை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, அன்னனூர் இரயில்நிலையம், வானகரம் அப்போலோ மருத்துவ மனை, ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை 10 நிமிட பயண தூரத்திலும் , மஹரிஷி வித்யா மந்திர் பள்ளி , வேலம்ம்மாள் சி.பி.எஃப்.சி பள்ளி , சுதர்ஷன் சி.பி.எஃப்.சி பள்ளிகள் 5 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ளன.

பட்டாபிராம் டைடல் பார்க், அம்பத்தூர் ஐ.டி.பார்க் மற்றும் விரைவான பயணத்திற்கான 400 அடி வெளிவட்டச் சாலைகள் 15 நிமிட தூரத்தில் அமைந்துள்ளது இம்மனையின் சிறப்பம்சங்களாகும்.

மேலும் 28 மனைப்பிரிவுகளுடன் 800 சதுர அடியிலிருந்து 1600 சதுரஅடி வரையில் சி.எம்.டி .ஏ மற்றும் ரேரா அங்கீகாரத்துடன் சுவையான நிலத்தடி நீர், தார்ச்சாலை, உடனடி மின்சார வசதி, சூரிய மின்சக்தி தெருவிளக்குகள், பாதுகாப்பான சுற்றுச்சுவருடன் கூடிய கேட் என சகல வசதியை செய்து தருகிறது. இம்மனைப் பிரிவு சுற்றிலும் குடியிருப்புகள் அமைந்துள்ளதால் உடனடியாக வீடு கட்டி குடியேறலாம். மனை வாங்குவோருக்கு 80% வரை வங்கி கடன் வசதி செய்து தரப்படும்.
வீட்டு மனையின் விலை ரூ. 28 லட்சம் முதல் மற்றும் தனி வீட்டின் விலை ரூ.
48 லட்சம் முதல் மிக குறைந்த விலையில் மெட்ராஸ் ப்ராப்பர்ட்டீஸ் டாட் காம் வழங்குகிறது . கடந்த 15 வருடங்களாக வாடிக்கையாளர்களின் நன்மதிப்புடன் செயல்பட்டுவரும் எங்கள் நிறுவனத்தின் சேவையை அனுபவித்து நிரந்தர வாடிக்கையாளார்களாக பெரும்பான்மையாக உள்ளனர்.

உங்களுக்கான சேவையின் தொடர்புக்கு கைபேசி எண்.
9500144446
9500144449

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post தரைப்படை விமர்சனம் Tharaipadai Movei Review
Next post நம்மாழ்வார் வாழ்க்கை வரலாற்றை பாடநூலில் சேர்க்க வேண்டும்
Close
%d bloggers like this: