
நடிகரும் இயக்குனருமான திரு. ராகவா லாரன்ஸ் தனது தாயாருடன் மறைந்த நடிகர் தே.மு.தி.க தலைவர் புரட்சிகலைஞர் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு இன்று மாலை சென்று அஞ்சலி செலுத்திவிட்டு கேப்டன் இல்லத்திற்கு நேரில் சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.@ProBhuvan
