ஏ.எம். விக்கிரமராஜா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைப் புதுடெல்லியில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்
UPI பணப்பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படும் சேவைக் கட்டணத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மத்திய நிதியமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்....
