இலங்கை தமிழர்களால் உருவாக்கப்பட்ட படம் “தீப்பந்தம்”!
இலங்கை தமிழர்களால் உருவாக்கப்பட்ட படம் "தீப்பந்தம்"! சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் 'தீப்பந்தம்' திரைப்படம் திரையுலக பிரமுகர்கள், பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு திரையிடப்பட்டது! படவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் வ.கௌதமன், கில்டு தலைவர் ஜாகுவார்...
