மெட்ரோபோலிஸ் MedEngage திட்டம்மூலம் 301 மருத்துவமாணவர்களுக்குஆராய்ச்சிஉதவித்தொகையாகமொத்தம் INR 1.7 கோடியைவழங்குகிறது.

மெட்ரோபோலிஸ் MedEngage திட்டம் மூலம் 301 மருத்துவ மாணவர்களுக்கு ஆராய்ச்சி உதவித்தொகையாக மொத்தம் INR 1.7 கோடியை வழங்குகிறது. ~ உதவித்தொகை பெறுபவர்களில் கிட்டத்தட்ட 60% பெண்கள் ஆவர் ~இந்தியாவின் 29 மாநிலங்களில் உள்ள...

உலகின் முதல் ‘கார்பன் நியூட்ரல் பேபி ஆதவி

சென்னையில்  சீராக்கு அமைப்பின் அறிமுகமான நோவா உலகின் முதல் ‘கார்பன் நியூட்ரல் பேபி ஆதவி,  குழந்தை அம்பாசிடர் தமிழ்நாடு பசுமை திட்டம், ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட் விருது  வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Por Movie Review tamil

இரண்டு ஹீரோக்கள், மூன்று ஹீரோக்கள் இணைந்து பிற மொழிகளில் நடிக்கிறார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் இது எப்போதாவது நடக்கும் விஷயம்.  தற்சமயம்  வளரும் இளம் நடிகர்கள் காளிதாஸ் மற்றும் அர்ஜுன் தாஸ் இணைந்து நடித்துள்ள,...

ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்’ஸில் இடம் பிடித்த துபாய் வாழ் தமிழர்களின் 24 மணி நேர தொடர் இசை நிகழ்ச்சி

‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்’ஸில் இடம் பிடித்த துபாய் வாழ் தமிழர்களின் 24 மணி நேர தொடர் இசை நிகழ்ச்சி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹைனா, நடிகை கோமல் ஷர்மா முன்னிலையில் இசை நிகழ்ச்சி நடத்தி உலக...

REFEX குழுமம் வழங்கும் JITO பிரீமியர் லீக் 2024

REFEX குழுமம் வழங்கும் JITO பிரீமியர் லீக் 2024 கிரிக்கெட்டின் தொடக்கவிழா முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்  ஸ்ரீகாந்த் மற்றும்  மொஹிந்தர் அமர்நாத் ஆகியோர்  முன்னிலையில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும்...

தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாவது பற்றி மனம் திறந்த நடிகை ஜான்வி கபூர்

*தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாவது பற்றி மனம் திறந்த நடிகை ஜான்வி கபூர் !!**தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகும் ஜான்வி கபூர் !!*திரையுலகில் அறிமுகமே தேவையில்லாத ஒரு சில நடிகைகளில் ஜான்வி கபூரும் ஒருவர்! அவரது அழகும்,...

விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

*விஜய்குமார் நடிக்கும் 'எலக்சன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!**ரீல் குட் ஃபிலிம்ஸின் 'எலக்சன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!**'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட 'எலக்சன்' பட ஃபர்ஸ்ட் லுக்!*'உறியடி', 'ஃபைட் கிளப்' ஆகிய...

சூர்யா’ஸ் சாட்டர் டே

*'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் விவேக் ஆத்ரேயா - டி வி வி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் உருவான 'சூர்யா'ஸ் சாட்டர் டே' எனும் பான் இந்திய திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம்...

நடிகை சோனா ஹைடனின் ‘ஸ்மோக்’ வெப் சீரிஸ் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு

நடிகை சோனா ஹைடனின் ‘ஸ்மோக்’ வெப் சீரிஸ் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு அஜித்குமார் நடித்த ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது நடிப்பு பயணத்தை துவங்கியவர்...

Close
%d bloggers like this: