ஜீ 5 யின் ‘மனோதரங்கல்’ மலையாள ஆந்தாலஜி தொடரின் முன்னோட்டம் வெளியீடு!!
'இலக்கிய மேதை' எம் டி வாசுதேவன் நாயரை கொண்டாடும் வகையில், ஜீ 5 யின் 'மனோதரங்கல்' மலையாள ஆந்தாலஜி தொடரின் முன்னோட்டம் வெளியீடு எழுத்தாளர் எம் டி வாசுதேவன் நாயரின் 90 ஆண்டுகால பாரம்பரியத்தை...
