வயசுக்கே வராத உதய நிதிக்கும் பிரசவமே ஆகாத விஜய்க்கும் போட்டியா? ரவீந்திரன் துரைசாமி நக்கல்!

விஜய்யின் அரசியல் களம் காண துடித்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு மத்தியில் லியோ வெற்றிநடைபோட்டு கொண்டிருக்கிறது. இதற்கிடையில் இளைஞர் அணி தலைவர் உதயநிதிக்கும் மக்கள் இயக்கம் விஜய்க்கும் அரசியலில் போட்டி வரும் என சில தற்குறி அரசியல் விமர்சகர்கள் பேசி வருவதாக திரு ரவீந்திரன் துரைசாமி கூறுகிறார். வயசுக்கே வராத உதயநிதிக்கும் பிரசவமே ஆகாத விஜய்க்கும் போட்டி என்பது நிச்சயமாக கிடையாது என கூறி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். விஜயின் லியோ படத்திலும் கூட அரசியல் குறியீடு எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post மக்களே பீதியடைய வேண்டாம்; திட்டமிட்ட சோதனை தான்!
Next post Provoke art Festival
Close
%d bloggers like this: