
சென்னை : புளியந்தோப்பு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வாகன ஓட்டிகள் பொது மக்களுக்கு இடையூறாக இருந்த கடைகளை அப்புறபடுத்தினர்
போக்குவரத்து கூடுதல் ஆனையாளர் மற்றும் வடக்கு மாவட்டம் துணை ஆணையாளர் அவர்கள் உத்தரவுபடி உதவி ஆணையாளர் A. பால சுப்பரமணியன் அவர்களின் முன்னிலையில் போக்குவரத்து ஆய்வாளர் M. செல்ல துரை அவர்கள் தலைமையில் மற்றும் உதவி ஆய்வாளர்கள் முனிவேல், ரேகா மற்றும் போக்குவரத்து காவலர்கள் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் வடக்கு மாவட்டம் புளியந்தோப்பு


போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதிகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறாக இருந்த கடைகள் மற்றும் வாகனங்கள் அப்புறபடுத்தினர் இதில் கணம் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் கலந்து கொண்டு வியாபரிகளுக்கு ஆலேசனை மற்றும் அறிவுரை வழங்கினார்கள் மேலும் காவல் துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொது மக்களை கேட்டுகொண்டார்.
