ஸ்ட்ரைக்கர் விமர்சனம்!

ஸ்ட்ரைக்கர் படத்தின் கதை சுருக்கம்:

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

கதையின் நாயகனாக ஜோஷி என்பவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, ஒரு கார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார் இவர் ஒரு காரை முழுவதுமாக பழுது பார்த்துக் கொண்டிருப்பதற்குள் அந்த காரை அப்போது எதிர்பாராத விதத்தில் கார் டெலிவரி செய்து விடுகின்றனர், அப்பொழுது அந்த கார் ஓடிக்கொண்டிருக்கும்போது விபத்துக்குள்ளாக படுகின்றது அதனை அறிந்த ஜோஷி எப்பொழுதுமே வருந்திக்கொண்டிருக்கிறார், அந்த சமயத்தில் அவர்களுடைய நண்பர்கள் சில அமானுஷ்ய விஷயங்களை பற்றி அவருக்கு தெரியப்படுத்துகின்றனர்

சாதாரணமாகவே அமானுஷ்ய விஷயங்கள் மேல் அவருக்கு ஆர்வம் அதிகம் மேலும் தற்போது அவர் இருக்கும் பிரச்சனையில் அந்த அமானுஷ்ய விஷயங்களை மென்மேலும் தெரிந்து கொள்கிறார் அப்படி ஒரு நாள் அவருடைய காதலிக்கு அமானுஷ்ய சம்பந்தப்பட்ட சில பல உதவிகளை செய்து வந்தார் அப்போது அங்கு எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்கின்றது அந்த சம்பவத்தினால் பெரிய பிரச்சனையில் ஜோஷி மாட்டிக் கொள்கிறார் இதிலிருந்து தப்பித்தாரா இல்லை அதனை சரி செய்தாரா என்பது தான் படத்தின் மீதி கதை

Rating: 2.5 out of 5.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ’800’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
Next post “தி ரோட்” திரைப்படம் மதுரையில் நடந்த சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது
Close
%d bloggers like this: