Miss ஷெட்டி Mr பொலிஷெட்டி விமர்சனம்

Miss ஷெட்டி Mr பொலிஷெட்டி கதையின் சுருக்கத்தை தற்போது காணலாம் Hotel Menagement பணியாற்றி வருகிறார் கதையின் நாயகி அனுஷ்கா சிறுவயதில் அம்மா அப்பா பிரச்சனைகளுக்கு இடையே அவர் மனம் உடைந்து தனது கல்யாண வாழ்க்கையே வேண்டாம் என்று முடிவு எடுக்கிறார். அனுஷ்காவின் அம்மா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அனுஷ்கா சென்னைக்கு வருகிறார் அப்பொழுது சிறிது காலத்தில் அனுஷ்காவின் அம்மா இறந்தும் விடுகிறாள், தனக்கு திருமணமே வேண்டாம் என்ற நிலைப்பாட்டிற்கு வந்த அனுஷ்கா டெக்னாலஜியின் மூலமாக தனது குழந்தையை பெற்றெடுத்துக்கலாம் என முடிவுக்கு வருகிறார்.

அப்பொழுது தான் கருத்தரிப்பதற்கு தேவையான ஒரு ஸ்பேம் டோனர் மட்டுமே அவளுக்கு தேவைப்படுகிறது, அதற்காக அவர் சரியான நபரை தேர்ந்தெடுக்கிறார் அப்போது எதார்த்தமாக கதையின் நாயகன் நவீனை சந்திக்கிறார் அவர் இதற்கு சரியாக இருப்பார் என்பதற்கு அவரை தேர்ந்தெடுக்கிறார் அது மட்டும் இல்லாமல் அவர் நமக்கு சரியாக இருப்பாரா இல்லையா என்பதற்காக அவருடன் நெருங்கி பழகுகிறார், அதே சமயம் நவீனும் அனுஷ்காவை காதலிக்க தொடங்குகிறார் கடைசியில் அனுஷ்கா அவரை ஸ்பேம் டோனராக தேர்ந்தெடுத்தாரா? அல்லது நவீன் காதலிப்பதை தெரிந்து அவரை காதலராக தேர்ந்தெடுத்தாரா என்பதை படத்தின் மீதி கதை
