பார்க்கிங் விமர்சனம் Parking Review

பார்க்கிங் விமர்சனம் :
ஹரிஷ் கல்யாண் இந்துஜா மற்றும் எம் எஸ் பாஸ்கர் நடித்துள்ள ராம் ராஜேந்திரன் செல்வா ஆகியோர் நடித்த பார்க்கிங் திரைப்படம்: படத்துல கார் பார்க்கிங்கால சில பிரச்சனைகள் வருது அந்த பிரச்சனை நம்மளுடைய யார் யாரெல்லாம் கார் வச்சிருக்காங்களோ அவங்களுக்கு கனெக்ட் ஆகுதா இல்லையா என்பது தான் இந்த படத்தினுடைய அழகு, அப்படி இருக்கும்போது இந்த படத்துல நமக்கு கனெக்ட் ஆச்சா இல்லையா அப்படின்றது பார்க்கும்போது ஒரு சில இடத்தில் மட்டுமே நமக்கு கனெக்ட் வச்சிருக்கிறாங்க, மீதி எல்லாமே பார்த்தோம்னா படத்துக்கு கதை வேணும் அப்படின்ற மாதிரியே சில விஷயங்கள் எல்லாம் புகுத்தி இருக்கிறாங்க, என்பதுதான் வெட்ட வெளிச்சமா நமக்கு தெரியுது.

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

சில விஷயங்களை சில பேருக்கு வாக்குவாதம் வரும் அந்த மாதிரியான பிரச்சனைகள் எல்லாம் நம்ம அன்றாட வாழ்க்கையில பார்த்துட்டு இருப்போம் ஆனால் இந்த படத்துல எம்.எஸ். பாஸ்கர் ஒரு பார்க்கிங்காக பைக் வச்சிருக்கார், ஹரிஷ் கல்யாண் புதுசா வாடகைக்காக வந்திருப்பார் ரெண்டு பேருமே கார் இல்லாத ஒரு காலகட்டத்தில் அவங்க வீடு இருப்பாங்க, முதல்முறையாக ஹரிஷ் கல்யாண் புதுசா காரு புதுசா வாங்குகிறார், அப்போ அந்த இடத்துல அவங்க காரை பார்க் பண்றாரு, முதல்ல ஆரம்பத்துல சுமூகமா போயிட்டு இருந்த இரு வீடு வாடகைக்குதாரர்கள் இந்த பார்க்கிங் பண்ணும் போது முதலில் ஒன்னு ரெண்டு பிரச்சனைகள் வர ஆரம்பிக்குது. அதுவே அவங்களுக்கு மன உளைச்சல் வேலை பிரச்சனை இது எல்லாமே கடந்து அவங்களுக்குள்ள பல பூதாகரமான பிரச்சனைகள் வளர்ந்து வருகிறது,

இப்படியான சூழல்ல யார் அந்த இடத்தில் ரெகுலரா கார் பார்க்கிங் பண்றங்க என்பதுதான் இந்த படத்தோட மீதி கதை, படத்துல பார்த்தீங்கன்னா நடித்த நடிகர்களும் எல்லாருமே நல்லா பக்குவமா நடிச்சிருக்காங்க முக்கியமா படத்துல கதை பெருசா இல்லன்னு தான் சொல்ல முடியும், உங்களுக்கு 2:30 மணி நேரம் ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வரணும் அப்படின்னா இந்த படத்தை நீங்க தாராளமா பார்க்கலாம் எனக்கு கதை தான் வேணும் அப்படின்னு நீங்க நினைச்சு போறதா இருந்தா நீங்க அந்த இடத்தில் ஏமாற்றமடைவீங்க

Rating: 3 out of 5.

Movie Title:Parking
Producer:Sudhan Sundaram(Passion Studios)
Producer:KS Sinish
Written And Directed: Ramkumar Balakrishnan

Casting

Harish Kalyan(Eswar)

Indhuja(Athika)

MS Bhaskar(Ilamparuthi)

Rama Rajendra(Selvi)

Prathana Nathan(Abarna)

Ilango(Shanmugam)

Music: Sam CS
DOP: Jiju Sunny
Editing:Philomin Raj
Art: NK Rahul
Action: Dinesh Kasi,Phoenix Prabhu
Costumes: Sher Ali
Choreographer:Apsar
Lyrics: Sam CS, Vishnu Edavan
Executive Producer : T Murugesan
VFX:DTM
Sound Mixing:Rajakrishnan M.R
Sound Design: Sync Cinema
Digital Promotions:Beatroute, Karthik Ravivarma
Designs:Yellowtooths
Stills:Rajendran
PRO:Suresh Chandra, Rekha D’One

It seems like you’re looking for keywords related to a movie about parking. Here are some keywords that might be relevant:

  1. Parking lot
  2. Car park
  3. Valet
  4. Parking attendant
  5. Parking garage
  6. Ticket
  7. Reserved parking
  8. Parking space
  9. Parking violation
  10. Parking enforcement
  11. Parking security
  12. Parking drama
  13. Parking challenges
  14. Urban parking
  15. Parking management
  16. Parking solutions
  17. Parallel parking
  18. Parking struggles
  19. Parking rules
  20. Parking fines

Feel free to specify if you have a particular theme or aspect of parking in mind for more targeted keywords!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர் ரிவான் அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்
Next post THE ART OF FOOD & WINE’
Close
%d bloggers like this: