From content king to straight-up action legend! 🔥 Vetri’s glow-up is NEXT LEVEL.Peep the FIRST LOOK of #BlackGold ready to blow your mind. 💥
இயக்குனர் தீரன் அருண்குமார் கூறுவது: எப்போதும் கதைதான் ஹீரோ. சொல்லப்படாத..வியப்பூட்டும் கதைகள் இங்கு நிறைய உண்டு. நம் அன்றாட வாழ்வில் சாதாரணமாக கடந்து போகும் சில விசயங்கள் கூட மிகப்பெரிய வணிகம்,நிழல் உலகிற்கு தொடர்புடையதே..இதுவரை...
