சீயான் விக்ரமுடன் இணையும் நடிகை துஷாரா விஜயன்
சீயான் விக்ரமுடன் இணையும் நடிகை துஷாரா விஜயன்! 'சீயான் 62' வில் கதையின் நாயகியாகும் துஷாரா விஜயன்! 'சார்பட்டா பரம்பரை' படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை துஷாரா...
