ரசிகர்களின் பாராட்டில், குடும்பங்கள் நண்பர்களோடு கொண்டாடும் அழகான சினிமா – “டங்கி

ரசிகர்களின் பாராட்டில், குடும்பங்கள் நண்பர்களோடு கொண்டாடும் அழகான சினிமா - “டங்கி” வார இறுதியில் 40% - 50% கூடுதலான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது!! விழாக்காலத்தில் குடும்பங்கள் கொண்டாட்டத்திற்கு தேர்ந்தெடுக்கும் படமாக “டங்கி” அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது....

Salaar Movie Review in Tamil

கே ஜி எப் என்ற பிரமாண்ட வெற்றிக்கு பிறகு அடுத்து அவர் அடுத்த படம் எதுர்ப்பார்ப்பு அதிகரிக்க, சலார் உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது. கதைக்களம் இரண்டு நண்பர்கள் வரதா, தேவா. இவர்கள் உலகமே தனி, ஊரே தனி...

Close