முதல் முறையாக திருக்குறளுக்கு பரதநாட்டியம்!
முதல் முறையாக திருக்குறளுக்கு பரதநாட்டியம்! - லக்ஷிதாவின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுகள் கல்யாணம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், இனி லக்ஷிதா மூலமாகத்தான் அவருக்கு அறிமுகம் கிடைக்கும் - நடிகர் சிவக்குமார் பாராட்டு...
