இறப்பை முன்பே கணித்த பங்காரு அடிகளார்!!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு அருகே தனக்கென ஒரு சமாதியை கட்டி வைத்துள்ளார் பங்காரு அடிகளார். இந்த நிலையில் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவருடைய உயிர் பிரிந்தது. இதை அறிந்த ஏராளமான செவ்வாடை...

பங்காரு அடிகளார் காலமானார்

திண்டிவனம் செல்லும் வழியில் அமைந்துள்ளது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில். இந்த கோவிலை கட்டியவரும், ஆதிபராசக்தி கோவிலின் தலைமை ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்தவர் பங்காரு அடிகளார்.. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் ஏகப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியவர். பங்காரு...

Close