’800’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய தனித்துவமான கிரிக்கெட் சாதனையைப் படைத்துள்ளார். அவருக்குப் பிறகு வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை....

திரு ஸ்டாலின் அவர்கள், ஆர்.எம்.வீ. அவர்களை நேரில் சந்தித்து நூறு ஆண்டுகள் கடந்தும் முழு நலத்துடன் வாழ நெஞ்சார வாழ்த்து தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனர், திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் 98-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் மாண்புமிகு திரு ஸ்டாலின் அவர்கள், ஆர்.எம்.வீ. அவர்களை நேரில் சந்தித்து நூறு ஆண்டுகள் கடந்தும் முழு நலத்துடன் வாழ...

ஜெயிலர்” திரைப்படம் மகத்தான வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்து வருவகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில்,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான “ஜெயிலர்” திரைப்படம் மகத்தான வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்து வருவகிறது.  ஜெயிலர் படத்தை...

Miss ஷெட்டி Mr பொலிஷெட்டி விமர்சனம்

Miss ஷெட்டி Mr பொலிஷெட்டி விமர்சனம் Miss ஷெட்டி Mr பொலிஷெட்டி கதையின் சுருக்கத்தை தற்போது காணலாம் Hotel Menagement பணியாற்றி வருகிறார் கதையின் நாயகி அனுஷ்கா சிறுவயதில் அம்மா அப்பா பிரச்சனைகளுக்கு இடையே...

பரிவர்த்தனை விமர்சனம்!

எம் எஸ் வி ப்ரோடுக்ஷன் என்ற புதிய நிறுவனம் சார்பில் பொரி செந்தில் வேல் கதை வசனம் எழுதி தயாரித்துள்ள படத்திற்கு பரிவர்த்தனை என்று வித்தியாசமாக பெயர் வைத்துள்ளார் கதை சுருக்கம் சிறுவயதில் நண்பர்களாக...

நடிகை கங்கனா ரனாவத்திற்கு நடிகை ஜோதிகா பாராட்டு

நடிகை கங்கனா ரனாவத்திற்கு நடிகை ஜோதிகா பாராட்டு 'சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தைப் பாராட்டி, நடிகை ஜோதிகா சமூக ஊடகத்தின் வழியாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார். லைக்கா...

Close