Latest Exclusive an announcement on Vels Film International’s ‘Mookuthi Amman 2’
ஆர்.ஜே. பாலாஜி இயக்கி நடித்திருந்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம்தான் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஆர்.ஜே. பாலாஜி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 2-ம் பாகத்திலும் நயன்தாராதான்...
