4 வயது சிறுவன் உலக சாதனை! ஸ்கேட்டிங் விளையாட்டில் சென்னையை சேர்ந்த சிறுவன்
தனிநபர் ஸ்கேட்டிங் விளையாட்டில் சென்னையைச் சேர்ந்த 4 வயது சிறுவன் எம்.ஹம்தான் ஃபஸா நிகழ்த்திய உலக சாதனை! சென்னையைச் சேர்ந்த 4 வயது சிறுவன் எம்.ஹம்தான் ஃபஸா (M.Hamdam Fazza) 8 கி மீ...
