Dhruv Vikram celebrated his birthday with his fans!!
ரசிகர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய துருவ் விக்ரம் தமிழ் திரையுலகின் நம்பிக்கை அளிக்கும் இளம் நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர் துருவ் விக்ரமின் பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர். இந்நிகழ்விற்காக துருவ் விக்ரமின் ரசிகர்கள்...
