பிரபல நடிகர் டேனியல் பாலாஜி அதிர்ச்சி மரணம்
டேனியல் பாலாஜி சென்னை திருவான்மியூரில் வசித்து வந்த டேனியல் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 48...
