இந்தியாவின் முன்னணி ட்ரோன் தயாரிப்பாளரான கருடா ஏரோஸ்பேஸ்
இந்தியாவின் முன்னணி ட்ரோன் தயாரிப்பாளரான கருடா ஏரோஸ்பேஸ், சமத்துவ ட்ரோன் பயிற்சி திட்டத்தின் மூலம் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது. மேலும் 2025 ஆம் ஆண்டுக்குள் ட்ரோன் துறையில் 10,000 நபர்களை...