ஜென்டில்மேன்-ll’ துவக்க விழாவில் தங்க நாணயம் பரிசளிப்பு
*‘ஜென்டில்மேன்-ll’ துவக்க விழாவில் தங்க நாணயம் பரிசளிப்பு!**‘ஜென்டில்மேன்-2’ இசையமைப்பாளர் யார் ? சரியாக பதிலளித்த மூவருக்கு எம்.எம்.கீரவாணி கையால் தங்க நாணயம் பரிசு*ஜெண்டில்மேன் பிலிம் இண்டர்னேஷ்னல் சார்பில் மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் பிரமாண்ட பொருட்செலவில்...
