Kuzhanthaigal Munnetra Kazhagam Movie Review !!
கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் சிறுவர்கள் இமய வர்மன் மற்றும் அத்வைத் ஜெய் மஸ்தான் இருவரும் கேமரா பயம் இல்லாமல் மிக தைரியமாக நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கான சில காட்சிகள் அவர்களது வயதை மீறியதாக இருந்தாலும், அதில்...