மக்களே பீதியடைய வேண்டாம்; திட்டமிட்ட சோதனை தான்!
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் (NDMA) ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியாவின் புதிய அவசர எச்சரிக்கை அமைப்பின் சோதனை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்றது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் சாதனங்கள் வழியாக அனுப்பப்பட்ட சோதனை, ஒரு...
